/* */

You Searched For "#dmdk"

ஈரோடு

அந்தியூரில் தேமுதிக தலைவர் பூரண நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை

அந்தியூர் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி அக்கட்சியினர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கினர்.

அந்தியூரில் தேமுதிக தலைவர் பூரண நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை
கும்பகோணம்

ஸ்டாலின் அரசு செயல்பாடு எப்படி? கும்பகோணத்தில் பிரேமலதா பேட்டி

திமுக அரசின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக, கும்பகோணத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

ஸ்டாலின் அரசு செயல்பாடு எப்படி? கும்பகோணத்தில் பிரேமலதா பேட்டி
செஞ்சி

செஞ்சியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அமமுக வேட்பாளர் தேமுதிக ஊராட்சி தலைவர் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

செஞ்சியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தேமுதிக முரசு சத்தம் கேட்கவில்லை

எதிர்க் கட்சியாக விளங்கிய தேமுதிக சார்பாக தற்போது மாநகராட்சி தேர்தலில் போட்டியிட ஒருவர்கூட வேட்புமனு செய்யவில்லை

காஞ்சிபுரத்தில் தேமுதிக  முரசு சத்தம் கேட்கவில்லை
சேலம் மாநகர்

நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி நகைகளை அணிந்து நூதன

நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி சேலத்தில் நகைகளை அணிந்து தேமுதிகவை சேர்ந்தவர் நூதன வேட்புமனு தாக்கல் செய்தார்.

நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி நகைகளை அணிந்து நூதன வேட்புமனு
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்...

சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அரசியல்

அதிமுக கூட்டணியில் தேமுதிக? அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக? அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு
திண்டுக்கல்

அதிமுகவில் இணைந்த வத்தலகுண்டு தேமுதிகவினர்

வத்தலகுண்டு தேமுதிகவினர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைந்த வத்தலகுண்டு தேமுதிகவினர்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்
சேலம் மாநகர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலத்தில் தே.மு.தி.க.,வினர் விருப்ப மனு...

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிகவினர் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலத்தில்  தே.மு.தி.க.,வினர் விருப்ப மனு அளிப்பு