/* */

You Searched For "#pollution"

இந்தியா

ஜனவரியில் ஆஸ்துமா மருந்து விற்பனை உச்சம்..!

குளிர் மற்றும் மாசுபாட்டின் தாக்கத்தால் ஆஸ்துமாவுக்கான மருந்து விற்பனை அதிகரித்துள்ளது. இது கவலைக்குரிய நிலை என்று நிபுணர்கள் அதிர்ச்சி...

ஜனவரியில் ஆஸ்துமா மருந்து விற்பனை உச்சம்..!
ஈரோடு மாநகரம்

சாயக்கழிவு பிரச்சினையிலிருந்து காப்பாற்றப்படுமா காவிரி ஆறு?

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில், விடிய விடிய தொடர்ந்து டன் கணக்கில் சாய துணிகளை அலசும் சாயப்பட்டறை உரிமையாளர்கள்

சாயக்கழிவு பிரச்சினையிலிருந்து காப்பாற்றப்படுமா காவிரி ஆறு?
உடுமலைப்பேட்டை

காகித தொழிற்சாலையால் மாசு? சர்ச்சைக்கு தீர்வு காணுமா அரசு

காகித ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

காகித தொழிற்சாலையால் மாசு? சர்ச்சைக்கு தீர்வு காணுமா அரசு
குமாரபாளையம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: குமாரபாளையத்தில் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சி மற்றும் மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: குமாரபாளையத்தில் ஆய்வு
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்பட்ட, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி மூலம் பறிமுதல் செய்ப்பட்டது.

நாமக்கல் நகராட்சி கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்
பாபநாசம்

பாபநாசத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

பாபநாசத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்
பல்லடம்

பல்லடம் வனம் அமைப்பு சார்பில் நாளை 'வளம் நோக்கி' கருத்தரங்கு

பல்லடம் வனம் அமைப்பின் சார்பில் நாளை நடைபெறவுள்ள 'வளம் நோக்கி' கருத்தரங்கில், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

பல்லடம் வனம் அமைப்பு சார்பில் நாளை வளம் நோக்கி கருத்தரங்கு
திருப்பெரும்புதூர்

விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு

திருமால் நகரில், தனியார் விடுதி கழிவுநீரால் குடியிருப்பு பகுதி மற்றும் ஏரிகள் மாசடைவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு
காஞ்சிபுரம்

தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாடு: ஆய்வு செய்ய கலெக்டர் தலைமையில் குழு

காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை மாசு கட்டுப்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள, ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாடு: ஆய்வு செய்ய கலெக்டர் தலைமையில் குழு
மயிலாடுதுறை

குப்பை கொட்டும் இடமா காவிரி? நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்

குப்பையை காவிரி ஆற்றின் கரையோரம் கொட்டும் மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில்...

குப்பை கொட்டும் இடமா காவிரி? நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்
பல்லடம்

மாசு விழிப்புணர்வு: பல்லடத்தில் துவங்கியது சைக்கிள் இயக்கம்

பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு, மற்றும் அறநெறி அறக்கட்டளை சார்பில், சைக்கிள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.

மாசு விழிப்புணர்வு: பல்லடத்தில் துவங்கியது சைக்கிள் இயக்கம்