/* */

You Searched For "#KallakkurichiNews"

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே தேர்தல் விதி மீறல்: அதிகாரிகள், போலீசார் அலட்சியம்

சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராம வாக்குச்சாவடியில் தேர்தல் விதி மீறலை அதிகாரிகளும் போலீசாரும் அலட்சியம் காட்டினர்.

சங்கராபுரம் அருகே தேர்தல் விதி மீறல்: அதிகாரிகள், போலீசார் அலட்சியம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி

கொழுந்தரம்பட்டு ஊராட்சி மன்ற வாசலில் தேங்கி நிற்கும் மழை நீர்

கொழுந்தரம்பட்டு ஊராட்சி கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழுந்தரம்பட்டு ஊராட்சி மன்ற வாசலில் தேங்கி நிற்கும் மழை நீர்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஓட்டு எண்ணும் மையங்களில், ஓட்டுப் பெட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

காஞ்சிபுரம் ஊழியர் கொலை: கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் ஊழியர் கொலை: கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி

மழைநீர் வடிகால்களில் குப்பைகள்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகளை கொட்டாமல் பொதுமக்கள் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிகால்களில் குப்பைகள்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட 2ம் கட்ட தேர்தல்: பொது பார்வையாளர் ஆய்வு

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட 2ம் கட்ட தேர்தல்: பொது பார்வையாளர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

4 ஒன்றியங்களின் ஓட்டுப்பெட்டிகள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு:...

பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பெட்டிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

4 ஒன்றியங்களின் ஓட்டுப்பெட்டிகள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு: ஆட்சியர்
கள்ளக்குறிச்சி

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னேற்பாடுகள் தயார்: மாவட்ட

கள்ளக்குறிச்சியில் 2ம் கட்ட வாக்குப் பதிவுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னேற்பாடுகள் தயார்: மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள்...

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் 4ம் கட்ட சிறப்பு முகாம்: 33,341 பேருக்கு கொரோனா...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 4ம் கட்ட சிறப்பு முகாமில் 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் 4ம் கட்ட சிறப்பு முகாம்: 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி