/* */

கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஓட்டு எண்ணும் மையங்களில், ஓட்டுப் பெட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
X

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலுார், திருநாவலுார், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. ஓட்டுப் பெட்டிகள் அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் ஸ்ரீதர், ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் அறைகளை ஆய்வு செய்தார். அப்போது, 'ஸ்டாங் ரூம்'களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், கட்டுபாட்டு அறையில் காவல் துறையின் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி மேற்கொள்வதை பார்வையிட்டார்.

மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

Updated On: 8 Oct 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  3. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  9. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
  10. திருவண்ணாமலை
    10 முறை மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார்