/* */

காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு அடுத்த தங்கம்

காமன்வெல்த் போட்டி குத்துச்சண்டையில் இந்திய வீராங்களை நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

HIGHLIGHTS

காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு அடுத்த தங்கம்
X

குத்துச்சண்டையில் நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இன்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் வெண்கலம், ஈட்டி எறிதலில் வெண்கலம் மும்முறை தாண்டுதலில் 2 பதக்கம் என இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தினர்.

இந்த நிலையில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி போட்டியில் வடக்கு அயர்லாந்தின் கார்லி எம்சி நௌலை இன்று எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.

இதன் மூலம் இன்று மட்டும் குத்துச்சண்டையில் இந்தியா 3-வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

Updated On: 8 Aug 2022 4:18 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்