/* */

இந்தியா - Page 3

விளையாட்டு

செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக...

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 17 வயதே ஆன டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்!
உலகம்

ஆப்பிரிக்க நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் உயிரிழப்பு
இந்தியா

பகவான் மகாவீரர் நிர்வாண மகோத்சவத்தை பிரதமர் தொடங்கி வைப்பு

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 2550-வது பகவான் மகாவீரர் நிர்வாண மகோத்சவத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

பகவான் மகாவீரர் நிர்வாண மகோத்சவத்தை பிரதமர் தொடங்கி வைப்பு
இந்தியா

ராகுல் அவுட்.. ஜார்க்கண்ட்ல இப்படி ஆகிடிச்சே...!

'திடீர் உடல் நலக்குறைவு' காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொள்ள மாட்டார் என...

ராகுல் அவுட்.. ஜார்க்கண்ட்ல இப்படி ஆகிடிச்சே...!
இந்தியா

திகார் சிறையின் முரண்பாடுகள்: சர்க்கரை நோய் நிபுணரைக் கோருவதில்...

தற்போது எய்ம்ஸில் இருந்து நீரிழிவு நிபுணரைக் கோரியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள்...

திகார் சிறையின் முரண்பாடுகள்: சர்க்கரை நோய் நிபுணரைக் கோருவதில் சந்தேகம்..!
இந்தியா

நேகா ஹிர்மத் வழக்கில் இருவர் கைது...!

ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலரான நிர்ஞ்சன் ஹிரேமத்தின் மகள்தான் நேகா. கல்லூரி மாணவியான இவர் தனது வகுப்புத் தோழன் ஃபயாஸ்...

நேகா ஹிர்மத் வழக்கில் இருவர் கைது...!
இந்தியா

மணிப்பூர் மாநில வாக்குப்பதிவில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு சதி...

மணிப்பூர் மாநில வாக்குப்பதிவில் துப்பாக்கி சூடு நடந்திருப்பதற்கு வெளிநாட்டு சதி காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணிப்பூர் மாநில வாக்குப்பதிவில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு சதி காரணமா?
இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை

கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தபோதிலும் அவருக்கு இன்சுலின் கொடுக்க மறுத்து சிறைக்குள் கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை :  திகார் சிறை அறிக்கை
இந்தியா

கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ

தூர்தர்ஷனின் தாய் அமைப்பின் முன்னாள் தலைவரும் திரிணாமுல் எம்பியுமான ஜவார் சிர்கார், இது "பொருத்தமற்ற" நடவடிக்கை என்று சாடினார்.

கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
இந்தியா

பாஜகவுக்கு சாதகமான தேர்தல்...! கர்நாடகத்தில் மோடி பிரச்சாரம்..!

முதல் கட்ட வாக்குப்பதிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளாக சிக்கபல்லாப்பூரில் பேசிய மோடி தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு சாதகமான தேர்தல்...! கர்நாடகத்தில் மோடி பிரச்சாரம்..!