விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் தேர்வு

விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் தேர்வு
X

விருதுநகர் அதிமுக  மாவட்டச்செயலராக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட செந்தில்பாலாஜி

விருதுநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அவை தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல்கள் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் மேற்கு மாவட்ட அவை தலைவராக விஜயகுமரன், இணை செயலாளராக அழகுராணி, துணை செயலாளர்களாக வசந்தி மான்ராஜ், முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன், பொருளாளராக தேன்ராஜ் தேர்வு செய்யப்பட்டனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட அவை தலைவராக ஜெயபெருமாள், மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன், இணை செயலாளராக ராஜேஸ்வரி, துணை செயலாளர்களாக பூபாலன், இந்திரா கண்ணன், பொருளாளராக குருசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மீண்டும் மாவட்ட செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 28 April 2022 9:30 AM GMT

Related News