சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
X

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 70க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணியாற்றி கொண்டிருந்தனர். வெடிமருந்து கலவைகளை உள்ளே செலுத்த முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார். நேற்று பட்டாசு விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்த நிலையில் இன்று இந்த விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2021-02-13T15:57:22+05:30

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில்...
 2. சினிமா
  அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..
 3. தஞ்சாவூர்
  தஞ்சாவூரில் புத்தகக்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
 4. புதுக்கோட்டை
  புதுக்கோட்டைக்கு வந்த எம்எல்ஏ உதயநிதிஸ்டாலினை வரவேற்ற ஆட்சியர்
 5. உத்திரமேரூர்
  மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்
 6. காஞ்சிபுரம்
  திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
 7. திருப்பெரும்புதூர்
  ரூ 200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
 8. காஞ்சிபுரம்
  காரின் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது
 9. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் திருமண மண்டபம் கட்டும் பணியில் சுவர் இடிந்து...
 10. தென்காசி
  கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட வேண்டிய சூழல் ஏற்படும்