அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் வலம் வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள்

அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் வலம் வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் வலம் வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள்
X

விருதுநகர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் அருப்புக்கோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் களுக்கு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க அதிநவீன தோள்பட்டை கேமராவை வழங்கியுள்ளார். இந்த அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் அருப்புக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர்கள் கேமராவை மாட்டிக் கொண்டு வலம் வருகின்றனர். இந்த அதிநவீன கேமரா மூலம் திருடர்களை விரைவில் படம் எடுக்கவும் குற்றச் சம்பவங்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் கூறினார்.

Updated On: 2021-08-27T11:02:54+05:30

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா
 5. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா