விழுப்புரம் மாவட்டத்தில் மழை விட்டு வானம் வெளுத்தது

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வந்த நிலையில் இன்று மழை விட்டு வானம் வெளுத்து காணப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விழுப்புரம் மாவட்டத்தில் மழை விட்டு வானம் வெளுத்தது
X

விழுப்புரத்தில் மழை நின்று வானம் வெளுத்து இருக்கும் காட்சி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வந்தது, அதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தனர், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர் வழிந்தோடி வருகிறது,

இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, மழையும் பெய்தது, காலை 8 மணிக்கு மேல் சூரியன் வெய்யில் மற்றும் வானம் மேகமூட்டம் கலைந்து, வென்மேகமாக காட்சி அளித்தது, மக்கள் அத்தியாவசிய தேவைக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்து பரபரப்பாக இயங்கினர்

Updated On: 30 Nov 2021 2:19 PM GMT

Related News

Latest News

 1. சிதம்பரம்
  அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
 2. குறிஞ்சிப்பாடி
  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
 3. கடலூர்
  கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
 4. குளச்சல்
  குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
 5. காஞ்சிபுரம்
  தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
 6. கன்னியாகுமரி
  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
 7. இராஜபாளையம்
  இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
 8. நாகப்பட்டினம்
  நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
 9. கரூர்
  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
 10. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா