/* */

வந்தவாசி அருகே ஏரி ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அகற்றம்

வந்தவாசி அருகே ஏரியில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே ஏரி ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அகற்றம்
X

 ஏரியில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.

வந்தவாசியை அடுத்த எறும்பூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 350 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது இந்த ஏரியில் ஏழு ஏக்கர் பரப்பளவு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

வந்தவாசி வடக்கு போலீஸ் நிலைய போலீசார் பாதுகாப்புடன், கோவிலூர் பாசனப் பிரிவு இளநிலைப் பொறியாளர் எஸ்.பரந்தாமன் தலைமையிலான குழுவினர் ஏரியில் ஆக்கிரமித்து விளைவிக்கப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது, வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 6 Sep 2022 7:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்