/* */

மது குடித்துவிட்டு கடன் வசூல்: திருவண்ணாமலை போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

மது அருந்திவிட்டு கடன் தொகை வசூலித்த புகாரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மது குடித்துவிட்டு கடன் வசூல்: திருவண்ணாமலை போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
X

சித்தரிப்பு காட்சி. 

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) கலசபாக்கத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வட்டிக்கு பணம் கடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் ஒருவரின் வீட்டிற்கு மது அருந்திவிட்டு சென்று, உடனடியாக கடன் தொகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும் வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவியது. அந்த சமயத்தில் அவர் மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், மது அருந்தி விட்டு கடன் தொகை வசூலித்த தலைமை காவலர் ஜெய்சங்கரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Updated On: 8 May 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்