/* */

வன பணியாளர்களுக்கு தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம்

திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் வன பணியாளர்களுக்கு தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வன பணியாளர்களுக்கு தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம்
X

வன பணியாளர்களுக்கு வனத்தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் வன பணியாளர்களுக்கு வனத்தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் வன உயர் அடுக்கு குழுவை சேர்ந்தவர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது வனத்தீயில் சிக்கி கொண்டவர்களை எப்படி மீட்பது, வனத்தீயை எப்படி அணைப்பது, தீயில் காயம் அடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 20-க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 20 March 2022 1:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது