/* */

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பூ, பழம் விலை நிலவரம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பூ இன்றையை விலை விவர பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பூ, பழம் விலை நிலவரம்
X

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பூக்களின் விலை, பழங்களின் விலை நிலவரம் குறித்த அட்டவணையை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை உழவர் சந்தை காய்கறிகள் 1 கிலோ விலை நிலவரம்

தக்காளி30 , பெரிய வெங்காயம் 30சின்ன வெங்காயம் 40உருளைக்கிழங்கு 30 கேரட் 70வெண்டைக்காய் 30முட்டைக்கோஸ் - 30பீட்ரூட் - 40கத்திரிக்காய் - 60பீன்ஸ் 80மிளகாய் - 36அவரைக்காய் - 56இஞ்சி - 70காலிஃப்ளவர் - 30புதினா - 10தேங்காய் 25முருங்கை 175கொத்தவரை - 30,பாகல் - 50கோவக்காய் - 30வாழைக்காய் - 10 .வாழைப்பூ- 15வாழைத்தண்டு- 10வாழைஇலை -10.கீரைகள் -15.கறிவேப்பிலை- 30புதினா -40மல்லி இலை – 40குடைமிளாகாய் - 90கருணைகிழங்கு - 30பூண்டு - 150சௌ சௌ 36பூசணிக்காய் 60சேனைக்கிழங்கு 24எலுமிச்சை - 60வாழைப்பழம் 60ஆப்பிள் 250மாதுளை 200கொய்யா 60பப்பாளி- 40சாத்துக்குடி- 90


திருவண்ணாமலை தினசரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:மல்லிகைப்பூ - ரூ.1,662 ,முல்லை - ரூ.1,320 ,காக்கடா - ரூ.1,350 ,செண்டுமல்லி - ரூ.105 ,பட்டுப்பூ - ரூ.115,ஜாதிமல்லி - ரூ.850 ,கனகாம்பரம் - ரூ.600 ,சம்பங்கி - ரூ.100 ,அரளி - ரூ.380 ,துளசி - ரூ.40 ,செவ்வந்தி - ரூ. 180சாமந்தி ரூ. 100ரோஜா ரூ. 150டிசம்பர் பூ ரூ. 100


Updated On: 10 Jan 2022 2:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!