/* */

திருவண்ணாமலை தனியார் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை தனியார் பள்ளி ஆண்டு விழா
X

பள்ளி ஆண்டு விழாவில் மல்லர் கம்பம் செய்து காட்டி அசத்திய மாணவர்கள்

திருவண்ணாமலையில் உள்ள தி பார்த்து குளோபல் பப்ளிக் பள்ளியில் (THE PATH GLOBAL PUBLIC SCHOOL (CBSC). பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் சந்தன தேவன் தலைமை வகித்தார் பள்ளி முதல்வர் லதா மோசஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதல்வர் ஷர்மிளா சோமன் மற்றும் மாவட்ட வாலிபால் கோச் முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.


விழாவில் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் நடனம், கராத்தே செய்முறை விளக்கம், மாணவர்களின் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இதில் நமது வீர தற்காப்பு கலையான மல்லர் கம்பம் செயல்முறை விளக்கத்தை மாணவர்கள் செய்து காட்டியது அனைவரின் பாராட்டை பெற்றது.


வீர தற்காப்பு கலையை மாணவர்கள் இடையே ஊக்குவிக்கும் வகையில் மல்லர் கம்பம் செய்து காட்டிய அம்மாணவர்களை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளியின் முதல்வர் ஆகியோர் பாராட்டினர்

Updated On: 29 March 2023 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்