/* */

முறையாக நகராட்சி வரி செலுத்த ஆணையர் வேண்டுகோள்

திருவண்ணாமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்

HIGHLIGHTS

முறையாக நகராட்சி வரி செலுத்த ஆணையர் வேண்டுகோள்
X

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம்

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை கடை வாடகை ,பாதாள சாக்கடை கட்டணம் போன்றவற்றை முறையாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு திருவண்ணமாலை நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வெளியிட்ட செய்திக்குறிப்பில்

சாலை வசதி,தெரு விளக்கு,மழை நீர் வடிகால் வசதி போன்றவற்றை செய்து தர வரியை முறையாக செலுத்தினால் மட்டுமே செய்து தர இயலும். நகராட்சிக்கு அனைத்து வரி மற்றும் கட்டணம் மூலம் வர வேண்டிய ஆண்டு வருவாய் ரூ.10 கோடி. ஆனால் பல ஆண்டுகளாக பொதுமக்கள் முறையாக வரி செலுத்தாததால் 40 கோடிக்கு மேல் வரி நிலுவையாக உள்ளது.

பொதுமக்கள் முறையாக வரி செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகள் பூட்டி சீல் வைப்பு, நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவற்றை தவிர்க்கவும் என கூறியுள்ளார்

Updated On: 30 Nov 2021 2:26 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்