/* */

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வந்தவாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் முஸ்தபா ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு
X

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் முஸ்தபா ஆய்வு மேற்கொண்டார்.

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் 117 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை வந்தவாசி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முஸ்தாபா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அறையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டிய பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, நகராட்சி பொறியாளர் உஷாராணி, பொதுப்பணித் துறை ஆய்வாளர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தேர்தல் உதவியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 12 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது