/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் வெளியீடு

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் வெளியீடு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நகராட்சி களுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 123 நகராட்சி வார்டுகள் மற்றும் 150 பேரூராட்சி வார்டுகள் உள்ளன.

தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் ஆகியவற்றை தெரிவிப்பதற்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை , தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்

நகராட்சிகள்

திருவண்ணாமலை 04175 222248

ஆரணி 04173 226328

செய்யாறு 04182 222307

வந்தவாசி 04183 225048

பேரூராட்சிகள்

செங்கம் 04188 222276

சேத்துப்பட்டு 04181 252247

தேசூர் 04183 277067

களம்பூர் 04181 247225

கண்ணமங்கலம் 04173 241258

கீழ்பெண்ணாத்தூர் 04175 242365

பெரணமல்லூர் 04183 245303

போளூர் 04181 222047

புதுப்பாளையம் 04188 242590

வேட்டவலம் 04175 244448

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Jan 2022 6:35 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...