/* */

திருவண்ணாமலை கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்களால் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
X

சித்திரை முதல் நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதனையடுத்து அண்ணாமலையார் கொடிமரத்தின் அருகில் உள்ள செல்வ விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து சித்திரை முதல் நாளான இன்று சிவாச்சாரியார்கள் பிலவ வருட பிறப்பதையொட்டி தமிழ் பஞ்சாங்கத்தினை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சாங்கத்தினை சிவாச்சாரியார்கள் வாசித்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று காலை முதல் வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 14 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!