/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்களில் விற்பதற்காக 4870 டன் காய் பழங்கள் கொள்முதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கில் பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய 4870 டன் காய் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்களில் விற்பதற்காக  4870 டன் காய் பழங்கள் கொள்முதல்
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் வணிகம் மற்றும் உழவர் சந்தை சார்பில் பொது மக்கள் பயனடையும் வகையில் 1981 வாகனங்கள் மூலம் விற்பனைக்காக 4879 டன் காய்கறிகள் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மாவட்டத்தில் உள்ள 7 குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கைகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட வேளாண் அதிகாரி தெரிவித்தார்

Updated On: 2 Jun 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்