/* */

காவு வாங்கும் தாழ்வான மின்கம்பிகள்: உயர்த்தி அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காவு வாங்கும் தாழ்வான மின்கம்பிகள்: உயர்த்தி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சக்கரை ,சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விவசாயிகள், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் தற்போது கரும்பு அறுவடை நடைபெற்று வருகிறது .எனவே விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கான விவரத்தை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார் . அதை அடுத்து பேசிய அதிகாரிகள் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

Updated On: 19 May 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...