/* */

ஆரணி கடைவீதியில் சோதனை: 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆரணி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஆரணி கடைவீதியில் சோதனை: 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

பிளாஸ்டிக் பதுக்கல் குறித்து நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

ஆரணி நகராட்சி எல்லைக்குட்பட்ட காந்தி ரோடு, சத்தியமூர்த்தி ரோடு மற்றும் ராமகிருஷ்ணாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பதுக்கல் குறித்து நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் துப்புரவு ஆய்வாளர் மதனராசன், களப்பணி உதவியாளர் சரவணக்குமார் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு அப்போது பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 50 கிலோ எடை கொண்டுள்ள பிளாஸ்டிக்குகளை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 10 May 2022 7:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்