/* */

திருவள்ளூரில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு.

HIGHLIGHTS

திருவள்ளூரில் இஃப்தார்  நோன்பு நிகழ்ச்சி: அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு
X

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர்.திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி ராஜேந்திரன் பங்கேற்றனர்.

திருவள்ளூர் நகராட்சி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகர மன்றத் தலைவர் உதய மலர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் ஜெபிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அனைவருக்கும் நோன்புக் கஞ்சி கொடுக்கப்பட்டது அமைச்சர் சா.மு.நாசர்ர திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதைத்தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 April 2022 2:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!