தி.மு.க. அரசை கண்டித்து 22-ம் தேதி லால்குடியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து 22-ம் தேதி லால்குடியில் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தி.மு.க. அரசை கண்டித்து 22-ம் தேதி லால்குடியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார்.

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் லால்குடி தாலுகா அலுவலகம் முன் நாளை மறு நாள் ஜனவரி 22ம் தேதி காலை 10.35 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பருவம் தவறிய பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் நடைபெற உள்ள இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி ப. குமார் தலைமை தாங்குகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, அம்மா பேரவை, இலக்கிய அணி, அமைப்பு சாரா அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் அணி, சிறுபான்மையினர் நல பிரிவு, மீனவர்,வர்த்தகர், கலைப்பிரிவு, தகவல் தொழில் நுட்ப பிரிவு, உள்ளாட்சி,கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அணியினர், கழக செயல்வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி மாவட்ட செயலாளர் ப குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 20 Jan 2022 11:32 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...