/* */

விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க கோரிக்கை

விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க கோரிக்கை
X

திருமணம் மற்றும் விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தூத்துக்குடி ஒலி ஒளி அமைப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் வாழ்வாதாரம் இழந்து கடந்த 6 மாத காலங்களாக எந்த ஒரு வருமானம் இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட திருமணம் மற்றும் விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....