/* */

இந்து சமய சான்றோர்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

தமிழகம் முழுவதிலும் உள்ள இந்து கோயில்களை இந்து சமய சான்றோர்கள், பக்தர்களிடமே ஒப்படைக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சையில் மே மாதம் 8 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆதினங்களும், மடாதிபதிகளும் பங்கேற்க உள்ளதாக தஞ்சையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டியளித்தார்.

HIGHLIGHTS

இந்து சமய சான்றோர்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
X

தஞ்சையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அறங்காவலர்கள் கூட நியமிக்கவில்லை என்றவர்,

இஸ்லாமியர்களுக்கு வக்பு வாரியம் இருப்பதுபோல், கிறிஸ்தவர்களே அவர்கள் சர்ச்களை நிர்வாகம் செய்வது போல், இந்துக் கோயில்களை பக்தர்களே நிர்வாகம் செய்திட பக்தர்களிடம் ஒப்படைக்கக் கோரி தஞ்சையில் மே மாதம் 8 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,

அரசு அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அனுமதி பெறுவோம் என்றவர், ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசின் மேற்பார்வையிலும் நீதிமன்றத்தின் மேற்பார்வையிலும் அவசர தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்திட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 24 April 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!