/* */

புயல் எச்சரிக்கை: பட்டுக்கோட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் எச்சரிக்கை: பட்டுக்கோட்டை  பகுதி மீனவர்கள்  கடலுக்கு செல்லவில்லை
X

புயல் எச்சரிக்கை காரணமாக பட்டுக்கோட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் எச்சரிக்கை காரணமாக பட்டுக்கோட்டை கடல் பகுதி மீனவர்கள் ஐந்தாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கு மேற்பட்ட விசைப்படகுகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புயல் எச்சரிக்கை விடப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், இன்று ஐந்தாவது நாட்களாக பட்டுக்கோட்டை கடற்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். ஐந்து நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் ஏற்றுமதி மற்றும் உள்ளூர் மீன் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...