/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்ய காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து குறைந்த விலையில் நேரடியாகவே வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 01/04/2024

1. கத்தரி - 30/40

2. தக்காளி - 28/40

3. வெண்டை - 24

4. புடலை - 35/30

5. பீர்க்கு - 54

6. பாகல். - 48

7. சுரைக்காய் - 10

8. தடியங்காய் - 18

9. பூசணி - 18

10. அவரை - 60

11. கொத்தவரை - 30

12. மிளகாய் - 70/60

13. முள்ளங்கி - 40

14. முருங்கைக்காய் - 40

15. தேங்காய் - 35

16. வாழைக்காய் - 30

17. வாழை இலை - 15

18. சின்ன வெங்காயம் - 38/35

19. பெரிய வெங்காயம் - 25/30

20. இஞ்சி - 180/160

21. மாங்காய் - 60/50

22. மல்லிஇலை - 50

23. கோவைக்காய் - 36

24. சேனைக்கிழங்கு - 60

25. சேம்பு - 70/50

26. கருணைகிழங்கு - 80

27. உருளைக்கிழங்கு - 30/40/50

28. கேரட் - 68

29. பீட்ரூட் - 44

30. முட்டைக்கோஸ் - 30

31. சவ்சவ் - 30

32. பீன்ஸ் - 98/92

33. பச்சைப்பட்டாணி - 80

34. குடமிளகாய் - 72

35. காலிஃப்ளவர் - 40

Updated On: 1 April 2024 4:57 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!