/* */

கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் .

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் .
X

01/10/2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 220 டோஸ் (கோவிசில்டு), 1000 டோஸ் (கோவேக்சின்)

2. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 140 டோஸ் (கோவேக்சின்)

3. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60 டோஸ் (கோவிசில்டு) 40 டோஸ் (கோவேக்சின்)

5. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60 டோஸ் (கோவிசில்டு) 40 டோஸ் (கோவேக்சின்)

6. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம் 200 டோஸ் (கோவிசில்டு)

7. சுரண்டை TDTA ராஜம் துவக்கப்பள்ளி 120 டோஸ் (கோவிசில்டு)

8.செல்லத்தாயார்புரம் கோவில் மைதானம் 80 டோஸ் (கோவிசில்டு)

9. ராமச்சந்திர பட்டணம் கோவில் மைதானம் 100 டோஸ் (கோவிசில்டு)

10.குருங்காவனம் கோவில் மைதானம் 60 டோஸ் .(கோவிசில்டு)

11.குருசாமிபுரம் அம்மன் கோவில் மைதானம் 100 டோஸ் (கோவிசில்டு)

கர்ப்பிணி/பிரசவித்த / பாலூட்டும் தாய்மார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி போடுவதற்கு வரும் நபர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். .முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்

Updated On: 1 Oct 2021 1:32 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!