பைக் மீது லாரி மோதியது. சம்பவ இடத்தில் ஒருவர்பலி; மற்றொருவர் படுகாயம்

ஆலங்குளம் அடுத்த புதூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் டிவி மெக்கானிக் சம்பவ இடத்தில் பலியானர். நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பைக் மீது லாரி மோதியது. சம்பவ இடத்தில் ஒருவர்பலி; மற்றொருவர் படுகாயம்
X

கோப்புப்படம்

நெல்லை சிந்துபூந்துறையை சேர்ந்தவர் தமிழ்மன்னன் மகன் முகிலன் துரைநேசன்( 23). டீவி மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி 4 மாதம் ஆகின்றது. இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்தவர் செல்வன் மகன் சிவநேசபெருமாள்(22).

நேற்று மதியம் முகிலன் துரைநேசன் தனது நண்பன் சிவநேசபெருமாளை அழைத்துக்கொண்டு பாவூர்சத்திரத்தில் ஒரு வீட்டில் பழுதான டிவியை வாங்க பைக்கில் புறப்பட்டு சென்றனர். ஆலங்குளம் அடுத்த புதூர் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது, எதிரே வந்த லாரியும் பைக்கும் எதிர்பாரத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே முகிலன் துரை நேசன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சிவநேசபெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்தும் சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்தவர் சடலத்தை மீட்டு ஆம்புலன்சில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சிவநேசபெருமாள் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Updated On: 24 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

 1. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 2. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 3. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 4. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
 5. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
 6. இராசிபுரம்
  நாமகிரிப்பேட்டை அருகே மது பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 8. அந்தியூர்
  அந்தியூர் கால்நடை சந்தை: காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1 லட்சத்துக்கு...
 9. நாமக்கல்
  நாமக்கல் ரங்கநாதர் கோயில் தேர் ரூ. 56 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி...
 10. ஈரோடு
  தீபாவளி பண்டிகை: கடை வீதியில் அலைமோதிய கூட்டம்