/* */

சிவகங்கை மாவட்ட நகராட்சி பேரூராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மொத்தம் 54 மேஜைகள்

ஒவ்வொரு வார்டுக்கான முடிவுகள அறிவித்து முகவர்கள் வெளியேறியபிறகே, அடுத்த வார்டுக்கான வேட்பாளர் முகவர் அனுமதிக்கப்படுவர்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்ட நகராட்சி பேரூராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மொத்தம் 54 மேஜைகள்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் நகராட்சி பேரூராட்சிகளுக்கு ஒட்டு மொத்தமாக 54 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மேலும் கூறியதாவது: ஒவ்வொரு சுற்றுக்கும் பூத்தின் எண்ணிக்கையை பொருத்து, மூன்று வார்டுகள் வரை வாக்குகள் எண்ணப்பட உள்ளது. ஒவ்வொரு வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் முடிவுகள அறிவித்து முகவர்கள் வெளியேறியபிறகே, அடுத்த வார்டுக்கான வேட்பாளர் முகவர் அனுமதிக்கப்படுவர்.

அனைத்து வேட்பாளர்களும்,, முகவர்களும் முக கவசம், அணிந்து வெப்ப அளவு பரி சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்ற ஆட்சியர் வேட்பாளர்களும், முகவர்களும் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.


Updated On: 21 Feb 2022 3:41 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...