தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத சீமான்:தொலைபேசியில் முதல்வர் ஆறுதல்

உடல்நலக்குறைவால் இறந்த தந்தையின் உடலைப்பார்த்து கதறி அழுத சீமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத சீமான்:தொலைபேசியில் முதல்வர் ஆறுதல்
X

தந்தையின் உடலைப்பார்த்து சீமான் கதறி அழுத காட்சி.

இறந்த தந்தையின் உடலை பார்த்து சீமான் கதறி அழுதார்.தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செபஸ்தியான் (எ) செந்தமிழன் (94) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலை பார்த்து சீமான் கதறி அழுதார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.‌ சீமானின் தகப்பனார் செந்தமிழன் இறுதி சடங்கு கொரானா ஊரடங்கு கட்டுபாட்டு காரணமாக உறவினர்களுடன் எளிமையாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2021-05-15T08:00:46+05:30

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. குன்னூர்
  ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை...