/* */

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு

பி.எம். கேர் திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவமனையில், பிராணவாயு உற்பத்தி மையத்தை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு
X

பி.எம். கேர் திட்டத்தின் கீழ், பிராணவாயு உற்பத்தி மையத்தை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனையில், பாரத பிரதமரின் பி.எம். கேர் திட்டத்தின் கீழ், பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இரண்டு மையங்களை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கே ஆர் பெரிய கருப்பன், இன்று துவக்கி வைத்தார்.

இந்த பிராணவாயு உற்பத்தி மையத்தில், ஒரு நிமிடத்தில் 15 ஆயிரம் லிட்டர் பிராணவாயு உற்பத்தி செய்யலாம். அது கொரானா வைரஸ் பாதிப்பு மட்டும் அல்ல, வேறு சுவாச கோளாறு காரணமாக வரும் நோயாளிகளுக்கும் இந்த பிராணவாயு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, சிவகங்கை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 7 Oct 2021 8:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?