அரசு கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் விற்பனை குறைவு: வியாபாரிகள் வேதனை

கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்துள்ளதால் முதல் இழந்து வேதனையுடன் புலம்புகின்றனர் வியாபாரிகள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் விற்பனை குறைவு: வியாபாரிகள் வேதனை
X

வீதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.

நாடு முழுவதும் இன்று விநாயக சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளனர்.

விநாயகர் சிலைகளை பாெது இடங்களில் வைத்து வழிபட கூடாது என்றும் மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்துள்ளதாகவும், அதனை சார்ந்த பொருட்களும் விற்பனை ஆகாததால் முதல் இழந்து வேதனையுடன் புலம்புகின்றனர் வியாபாரிகள்.

Updated On: 10 Sep 2021 11:19 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  மீண்டும் மிரட்டத் தொடங்கிய ஜிகா வைரஸ்
 2. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு
 3. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 4. பவானிசாகர்
  சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு
 5. அந்தியூர்
  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
 6. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 7. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 8. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 9. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 10. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை, 2பேர் கைது