சிவகங்கையில் காப்பீடுஅட்டை வாங்க கொரானாநோயாளி நேரில் வந்ததால் பரபரப்பு.

நேரில் வந்தால் தான் காப்பீடு அட்டை - கொரானா பாதித்த நபர் ஆம்புலன்சில் சென்று நேரில் கேட்டதால் அதிர்ந்த ஆட்சியர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கையில் காப்பீடுஅட்டை வாங்க கொரானாநோயாளி நேரில் வந்ததால் பரபரப்பு.
X

ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கொரானா நோயாளி.

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் கொரானா பாதிப்பு அடைந்த நபர் நேரில் வந்து காப்பீட்டு அட்டை வாங்க வந்ததால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் பிரபு. இவர் கொரானா பாதிப்புக்குள்ளாகியுள்ளார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் முதலமைச்சர் காப்பீடு அட்டை மூலமாக சிகிச்சை பெற முயற்சித்தார் காப்பீடு அட்டை இல்லாததால் மருத்துவர்கள் காப்பீட்டு அட்டை கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

கொரானா பாதித்த நபர் சிவகங்கை காப்பீட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது நேரில் வந்தால் தான் காப்பீடு அட்டை வழங்க முடியும் என்று கூறிவிட்டனர். வேறுவழியின்றி தனியார் ஆம்புலன்சில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சர் காப்பீட்டு அலுவலத்தில் காப்பீட்டு அட்டை பெற அலுவலக பணியாளர்களிடம் கேட்டுள்ளார்.

தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி கொரானா பாதிப்புடன் இங்கு வரக்கூடாது பாதிப்படைந்த நபரிடம் கூறி மேலும் அலுவலக பணியாளர் பணியாளர்களிடம் இதுபோன்று நேரில் வர சொல்ல கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது .Updated On: 2021-05-21T17:07:31+05:30

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...
 10. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி