/* */

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை

சேலம் மாவட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

HIGHLIGHTS

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை
X

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை - ஒரு கிலோ

தக்காளி- ரூ.14

கத்தரி - ரூ.20 முதல் 24

வெண்டை- ரூ.26

புடலை- ரூ. 24

பீர்க்கன் - ரூ. 36

சுரைக்காய்- ரூ.20 ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.12

சர்க்கரை பூசணி- ரூ.20

அவரைக்காய். - ரூ. 36

கொத்தவரை- ரூ.24

பாகற்காய் - ரூ.40

முள்ளங்கி - ரூ.20

பச்சை மிளகாய்- ரூ.32

பெரிய வெங்காயம்- ரூ.32

சின்ன வெங்காயம்- ரூ.60 முதல் 70

பூண்டு. – ரூ.100 முதல் 160

முருங்கைக்காய்- ரூ.2 முதல் 6

சேனைக்கிழங்கு- ரூ.30

கருணைக்கிழங்கு- ரூ.46

கருவேப்பிலை- ரூ.30

கீரை கட்டு - ரூ.5 முதல் 10

மணத்தக்காளி கீரை- ரூ.10

புதினா கட்டு- ரூ.10 முதல் 20

கொத்தமல்லி கட்டு- ரூ.15

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.30

ஒரு வாழைப்பூ- ரூ.5 முதல் 10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.1 முதல் ரூ.5

கோவக்காய்- ரூ.40

இஞ்சி-. ரூ 70

உருளைக்கிழங்கு- ரூ.30

கேரட் - ரூ.56

பீட்ரூட்- ரூ.40

பீன்ஸ் - ரூ.50

முட்டைக்கோஸ் - ரூ.16- 20

குடைமிளகாய் - ரூ.50

சௌசௌ - ரூ.30

காலிஃப்ளவர் - ரூ.30 முதல் ரூ.40 வரை

மாதுளை- ரூ.100 முதல் 150

திராட்சை. – 40 முதல் 80

மாம்பழம்- ரூ.30 முதல்.60

ஆப்பிள்- ரூ.200

சாத்துக்குடி - ரூ.130

முலாம்பழம் - ரூ.26

ஆரஞ்சு. - ரூ.120

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.15 முதல் ரூ.30

வெள்ளரி. – ரூ. 30 முதல் 80

பெருநெல்லி- ரூ.80

பப்பாளி - ரூ.30

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6 பழம்

பூவன்- ரூ.36

ரஸ்தாளி – ரூ 36

தேன் வாழை- ரூ 36

செவ்வாழை- ரூ. 50

Updated On: 3 July 2021 1:28 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!