சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக ஆத்தூரில் 49.6 மி.மீ. பதிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், பதிவான மழையளவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக ஆத்தூரில் 49.6 மி.மீ. பதிவு
X

சேலம் மாவட்டத்தில் நேற்று 157.80 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆத்தூர் 49.6 மி.மீ., குறைந்தபட்சமாக வாழப்பாடியில் 4.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஆத்தூர் ------------ 49.6 மிமீ

கெங்கவல்லி ---------- 30.0 மி.மீ

வீரகனூர் -------- 30.0 மி.மீ

தம்மம்பட்டி ------------ 15.0 மி.மீ

சேலம் --------------- 18.0 மி.மீ

P N P ------------6.2 மி.மீ

ஓமலூர் ---------- 5.0 மி.மீ

வாழப்பாடி ---------- 4.0 மி.மீ

Updated On: 2021-07-27T08:34:35+05:30

Related News

Latest News

 1. இந்தியா
  நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவதற்கான தொழில்நுட்பம்: ஜிதேந்திர சிங்...
 2. இந்தியா
  வேலைவாய்பில் முன்னேற்றம்: செப்டம்பரில் 15.41 லட்சம் பேர் வருங்கால...
 3. ஈரோடு
  பவானிசாகர்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
 4. ஈரோடு
  ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு
 5. இந்தியா
  பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் இதுவரை 114 லட்சம் வீடுகளுக்கு...
 6. திருப்பரங்குன்றம்
  மதுரை மாடக் குளத்தில், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதனப்...
 7. திருப்பரங்குன்றம்
  குடும்பத் தகராறில் மனைவி மகளுடன் விஷம் குடித்தவர் பலி
 8. இராமநாதபுரம்
  முப்படை தளபதி மறைவுக்கு அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படையினர் அஞ்சலி
 9. ஈரோடு
  ஈரோட்டில் நாளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
 10. ஈரோடு
  ஈரோடு: ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மதிப்பு ஊதியம் உயர்வு