அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள்

அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள்
X

அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்டஆட்சியர் 

அரக்கோணம், சோளிங்கர்,நெமிலி வாலாஜாப்பேட்டை, ஆற்காடு, மற்றும் கலவை ஆகிய அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 1430 பசலி வரைவு ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது.

அரக்கோணம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஜமாபந்தி நிறைவடைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் அரக்கோணம் வட்டாட்சியர் தலைமை வகித்தார். சிறப்பு அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு ரூ.34 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளான,48 பேருக்கு வீட்டுமனை பட்.டா, திருமண உதவி, பிற்படுத்தபட்டவர்களுக்கு தையல்மிஷன், சலவைப் பெட்டி மற்றும் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

Updated On: 2021-07-08T22:37:06+05:30

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில்...
 2. சினிமா
  அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..
 3. தஞ்சாவூர்
  தஞ்சாவூரில் புத்தகக்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
 4. புதுக்கோட்டை
  புதுக்கோட்டைக்கு வந்த எம்எல்ஏ உதயநிதிஸ்டாலினை வரவேற்ற ஆட்சியர்
 5. உத்திரமேரூர்
  மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்
 6. காஞ்சிபுரம்
  திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
 7. திருப்பெரும்புதூர்
  ரூ 200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
 8. காஞ்சிபுரம்
  காரின் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது
 9. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் திருமண மண்டபம் கட்டும் பணியில் சுவர் இடிந்து...
 10. தென்காசி
  கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட வேண்டிய சூழல் ஏற்படும்