/* */

இராமநாதபுரம் அருகே கஞ்சா எண்ணெய் முதல் முறையாக பறிமுதல்

இராமநாதபுரம் அருகே பசும்பொன் ரயில்வே கேட்டில் கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே கஞ்சா எண்ணெய் முதல் முறையாக பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆயில்.

இராமநாதபுரம் அருகே பசும்பொன் நகர் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகப் படும்படி இருந்த திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செபிக் என்பவரை இராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த சுமார் 1.54 கிலோ மதிப்புள்ள கஞ்சாவில் இருந்து பிரித்து எடுக்கும் ஆசிஸ் என்னும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்து செபிகை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த முகமது ஜாவித், ரகுமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே நாளில் வைரக் கற்கள் மற்றும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீடி, சிகரெட் புகை குழாய் ஆகியவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 4 April 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்