/* */

பேருந்து நிலைய மார்க்கெட்டில் போலீஸ் எஸ்பி ஆய்வு

புதுக்கோட்டையில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் பேருந்து நிலையத்தில் செயல்படுகிறது. இதனை போலீஸ் எஸ்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக புதுக்கோட்டை அனுமன் கோவில் சந்து பகுதியில் இயங்கி வந்த காய்கனி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படடது.

பொது மக்களின் நலன் கருதியும் வியாபாரிகள் நலன் கருதியும் பொதுமக்களின் அதிகம் கூட்டத்தை தவிர்க்க விதமாகவும் தற்பொழுது புதிய பேருந்து நிலையத்தில் இன்று முதல் காய்கனி வியாபாரம் செய்து வருகின்றனர்

இதனை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காலையில் ஆய்வு செய்தனர் அப்போது பத்துக்கும் மேற்பட்ட காய்கனி கடைகளில் அளவுக்கு அதிகமாக கூட்டமாக வியாபாரம் செய்ததை பாரத்த்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற சமூக இடைவெளி பின்பற்றாமல் கடைகளில் அதிகமாக கூட்டம் சேர்த்து வியாபாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது சென்றனர்.

Updated On: 17 May 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்