/* */

பிரதமர் மோடி பிறந்த நாள் : பிரியாணி வழங்கி கொண்டாடிய பாஜக நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்

HIGHLIGHTS

பிரதமர் மோடி பிறந்த நாள் : பிரியாணி வழங்கி கொண்டாடிய பாஜக நிர்வாகிகள்
X

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணியில் வழங்கிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடினர்.

பிரதமர் மோடியின் 71 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை தொழில் பிரிவு அணி மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில், இன்று புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராம.சேதுபதி, மாவட்ட துணைத் தலைவர் சாந்திமுத்து, மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் சுப்பையா, விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்துரு, மதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...