Begin typing your search above and press return to search.
நீலகிரியில் இன்று கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை
நீலகிரி மாவட்டம் முழுவதும் 38 நபர்களுக்கு தொற்று உறுதி. இதுவரை இரட்டை இலக்கிலேயே கொரோனா தொற்று இருந்து வருகிறது
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டத்தில் இன்று (26.09.21) 38 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு : 32603
குணமடைந்தோர் :32057
சிகிச்சையில் : 348
மொத்த இறப்பு : 198