ராசிபுரத்தில் வாகனக் கடன் செலுத்தாத ஆட்டோ உரிமையாளருக்கு சிறை

தனியார் நிதி நிறுவனத்தில் வாகனக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் ஆட்டோ உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராசிபுரத்தில் வாகனக் கடன் செலுத்தாத ஆட்டோ உரிமையாளருக்கு சிறை
X
பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மாரிமுத்து. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாகன கடன் பெற்று சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். அவர் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை.

இதனையடுத்து தனியார் நிதி நிறுவனத்தினர் கடன் பாக்கி ரூ.11,98,159/- ஐ வசூல் செய்வதற்காக மாரிமுத்துவுக்கு எதிராக நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு மாரிமுத்து கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையொட்டி, அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

பிடியாணையின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாரிமுத்து கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் மாரிமுத்து திருச்சி சிவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 27 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி
 2. திருநெல்வேலி
  நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் & பழங்கள் விலைப்பட்டியல்
 3. அவினாசி
  தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்
 4. பவானிசாகர்
  கடம்பூர் மலைப்பகுதியில் கலப்பட உரம் விற்பனை? விவசாயிகள் அதிர்ச்சி
 5. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 18 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் 22ம் தேதி 5 பேருக்கு கொரோனா
 7. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 31 பேருக்கு கொரோனா
 8. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் 22ம் தேதி 20 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 22ம் தேதி 147 பேருக்கு கொரோனா
 10. மதுரை
  மதுரை மாவட்டத்தில் 22ம் தேதி 19 பேருக்கு கொரோனா