/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

Namakkal news- நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

Namakkal news- நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today-நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று ஏப். 17ம் தேதி (புதன்கிழமை) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 40, தக்காளி ரூ. 20 முதல் 25, வெண்டைக்காய் ரூ. 50 முதல் 60, அவரை ரூ. 50 முதல் 75, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 25, முள்ளங்கி ரூ. 30, புடல் ரூ. 50 முதல் 60, பாகல் ரூ. 40 முதல் 50, பீர்க்கன் ரூ. 50 முதல் 60, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 25, பூசணி ரூ. 30, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 15, மாங்காய் ரூ. 40, தேங்காய் ரூ. 32, எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ. 25, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 80 முதல் 88, கேரட் ரூ. 60, பீட்ரூட் ரூ. 36 முதல் 40, உருளைக்கிழங்கு 40, சவ்சவ் ரூ. 38, முட்டைகோஸ் ரூ. 30, காளிபிளவர் ரூ. 15 முதல் 30, குடைமிளகாய் ரூ. 65, கொய்யா ரூ. 60 முதல் 70, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.40, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 30, கருவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 160, பூண்டு ரூ. 180 முதல் 200, ப.மிளகாய் ரூ. 50 முதல் 60, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 28, மக்காச்சோளம் ரூ. 28 முதல் 32, வெள்ளரிக்காய் ரூ. 70 முதல் 80, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 60, பப்பாளி ரூ. 30, நூல்கோல் ரூ. 38, மொச்சை ரூ. 70, நிலக்கடலை ரூ. 56, பச்சை பட்டாணி ரூ. 120, சர்க்கரைவள்ளி ரூ. 60, மாம்பழம் ரூ. 80, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40. முளாம்பழம் ரூ. 30 முதல் 32.

Updated On: 17 April 2024 1:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  2. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  3. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  6. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...