/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோடங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று நவ. 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 40 முதல் 80, தக்காளி ரூ. 16 முதல் 20, வெண்டைக்காய் ரூ. 20 முதல் 25, அவரை ரூ. 60 முதல் 70, கொத்தவரை ரூ. 36, முருங்கைக்காய் ரூ. 120, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 32 முதல் 40, பாகல் ரூ.50 முதல் 60, பீர்க்கன் ரூ. 40 முதல் 50, வாழைக்காய் ரூ.28, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 15, மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ. 27, எலுமிச்சை ரூ. 70, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 40 முதல் 45, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 50 முதல் 60, கேரட் ரூ. 50 முதல் 60, பீட்ரூட் ரூ. 36 முதல் 60, உருளைக்கிழங்கு ரூ. 36 முதல் 40, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 28 முதல் ரூ. 32, காளிபிளவர் ரூ.15 முதல் 30, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 90, பூண்டு ரூ. 50, ப.மிளகாய் ரூ. 36 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 6 Nov 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!