அரசு போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளாக வழங்காத வாரிசு வேலை வழங்க தீர்மானம்

15 ஆண்டுக்கு மேலாக வழங்காமல் உள்ள வாரிசு வேலையினை உடனடியாக வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளாக வழங்காத வாரிசு வேலை வழங்க தீர்மானம்
X

பைல் படம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சார்பில், டிஏ உயர்வு மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. குழு நிர்வாகி மாரிமுத்து தலைமை வகித்தார். நிர்வாகிகள் கதிரேசன், மருதமுத்து, ராகவேந்திரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர். கூட்டத்தில், 79 மாத அகவிலைப்படி நிலுவையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். குறைவாக பெறும் பென்சனில், ரூ. 350 பிடித்தம் செய்யப்படாமல் மருத்து இன்சூரன்ஸ் திட்டம் வழங்க வேண்டும். கடந்த, மே மாதம் வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும், இறந்த பணியாளர்கள் குடும்பத்தினருக்கும், ஓய்வு கால பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். 15 ஆண்டுக்கு மேலாக வழங்காமல் உள்ள வாரிசு வேலையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பென்சன் தொகையை அரசு கருவூலம் வழியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பணப்பயன்களை, ஓய்வு பெற்ற அனைவருக்கும், நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 25 Jun 2022 11:30 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கோர்ட்-கேஸ்-ஆள் சேர்ப்பு: என்ன தான் நடக்கிறது அ.தி.மு.க.வில்?
 2. ஆன்மீகம்
  வர்ணப் பொருத்தம் என்பது என்ன? எதனடிப்படையில் இது அமைகிறது..?...
 3. மேட்டுப்பாளையம்
  காட்டு யானை தாக்கி வாட்சர் பலி
 4. கோவை மாநகர்
  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக...
 5. ஆன்மீகம்
  வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு...
 6. சினிமா
  பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
 7. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 8. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 9. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 10. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை