/* */

வடமாநில தொழிலாளர் குறித்து போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்

Egg Poultry Farm- வடமாநில தொழிலாளர் குறித்து போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

வடமாநில தொழிலாளர் குறித்து   போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்
X

Egg Poultry Farm- நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித் விபரங்களை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பண்ணையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் அறிவுரைப்படி, மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள், தங்கள் பண்ணைகளில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அவர்களுடைய விபரங்களை ஆதார் எண்ணுடன், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். 18 வயது நிரம்பாத குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. குடும்பத்துடன் பணியில் இருந்தாலும் அவர்களின் குழந்தைகள் பணி செய்ய அனுமதிக்க வேண்டாம். தொழிலாளர் துறையின் அறிவுரைகளை அனைத்து பண்ணையாளர்களும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க