/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நாமக்கல்லில் இன்றைய விலை நிலவரம்

நாமக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நாமக்கல்லில் இன்றைய விலை நிலவரம்
X

கோப்பு படம்

கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் கம்பெனிகள் தினசரி உயர்த்தி வருகின்றன. கொரோன ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் கூட எண்ணை கம்பெனிகள் தவறாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த செப். 30ம் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.95.09க்கு விற்பனையானது. நாள்தோறும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த ஒரு மாதத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.8.16 உயர்ந்து, இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.103.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பகுதியில் இன்றைய விலை விபரம்: டீசல் விலை, ஒரு லிட்டருக்கு 36 பைசா அதிகரித்து, விலை ரூ.103.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து, விலை ரூ.106.99 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 110.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  4. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  9. வீடியோ
    சிறைத்துறை அறிக்கை தவறானது ஆதாரம் காட்டும் வழக்கறிஞர் !#fake #report...
  10. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...