/* */

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி, பழங்கள் விலை

Today Vegetable Price-நாமக்கல் உழவர் சந்தையில் இன்று விற்கப்படும் காய்கறி, பழங்களின் விலை கீழே தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி, பழங்கள் விலை
X

namakkal news, namakkal news today  - நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறிகள், பழங்களின் விலை நிலவரம்.

Today Vegetable Price-Today Vegetable Price-நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து, காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (நவ. 2ம் தேதி புதன்கிழமை) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்;

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 50 முதல் 70, தக்காளி ரூ. 20 முதல் 25, வெண்டைக்காய் ரூ. 28 முதல் 32, அவரை ரூ. 60 முதல் 70, கொத்தவரை ரூ. 36, முருங்கைக்காய் ரூ. 100, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ. 28 முதல் 32, பாகல் ரூ. 44 முதல் 60, பீர்க்கன் ரூ. 44 முதல் 48, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12, மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ. 27, எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 35 முதல் 40, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 50 முதல் 60, கேரட் ரூ. 50 முதல் 60, பீட்ரூட் ரூ. 40 முதல் 60, உருளைக்கிழங்கு ரூ. 36 முதல் 40, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 24 முதல் ரூ. 28, காலிபிளவர் ரூ.15 முதல் 30, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 40, மல்லித்தழை ரூ. 30, புதினா ரூ. 43, இஞ்சி ரூ. 90, பூண்டு ரூ. 50, ப.மிளகாய் ரூ. 32 முதல் 36, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 6:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்