/* */

நாமக்கல் கொமதேக வேட்பாளர் திமுக மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

HIGHLIGHTS

நாமக்கல் கொமதேக வேட்பாளர் திமுக மாவட்ட செயலாளருடன் சந்திப்பு
X

நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்த்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் லோக்சபா தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் கொமதேக சார்பில் போட்டியிட்ட சின்ராஜ் 2.60 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாமக்கல் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருகை தந்து, மாவட்ட திமுக செயலாளரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஷ்குமார், எம்.பியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திரளான கொமதேக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 20 March 2024 6:19 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்